Rules and Regulations

Rules and Regulations

  • போட்டிக்கான தீம் / தலைப்பு :
    WORKING WOMEN
  • போட்டி தேதி : 08.03.2025
  • போட்டி நடத்தப்படும் இடம் : TREASURE ISLAND INTERNATIONAL CBSE SCHOOL, செங்கோட்டை
  • போட்டி நேரம் : 3.00pm - 4.30pm
  • போட்டி விதிமுறைகள் :
    • 1. உங்கள் கேக்கை வீட்டிலேயே செய்து எடுத்து வர வேண்டும்
    • 2. போட்டிக்கான கேக் Flavours
      * Choco Truffle
      * Rasamalai
      * Gulabjamun
      * Pistachio
      * Buttescotch
    • 3. கேக் 1/2 kg இருக்க வேண்டும்.
    • 4. போட்டி நடக்கும் இடத்தில் தயார் நிலையில் இருக்கும் நடுவர்களிடம் உங்கள் கேக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
    • 5. மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடுவர்களிடம் சமர்ப்பிக்கலாம்.

For More Details

81569 97423
98943 93397
விளம்பரம்