Rules and Regulations
- போட்டிக்கான தீம் / தலைப்பு : யார் அவள்?
பெண்களின் சந்தோஷம், வலி, சுகதுக்கம், அன்பு, கோபம் மாதிரியான ஏதாவது உணர்ச்சிகளை தலைப்பாக எடுத்து கோலம் போட வேண்டும்.
- போட்டி தேதி : 08.03.2025
- போட்டி நடத்தப்படும் இடம் : TREASURE ISLAND INTERNATIONAL CBSE SCHOOL, செங்கோட்டை
- போட்டி நேரம் : 1.00pm to 3.30pm
- போட்டி கால அளவு : 2.5 மணி நேரம்
- போட்டி விதிமுறைகள் :
- 1. போட்டிக்கு தேவையான பொருட்களை நீங்களே கொண்டு வர வேண்டும்.
- 2. கோலம் கண்டிப்பாக கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் தான் இருக்க வேண்டும்.
- 3. ஒரு கோலத்திற்கு ஒரு நபர் மட்டுமே. ஒரு பரிசு மட்டுமே.
- 4. மொபைல் பார்த்து கோலம் போடலாம்.
For More Details
81569 9742398943 93397