தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களிலும், தென்காசி மாவட்டத்தின் முக்கியத்துவம், அதன் புவியியல் அமைப்பு மற்றும் வரலாற்று பின்னணி ரொம்பவே முக்கியமானது.
இந்தியா மேப் பாத்திருப்போம், தமிழ்நாடு மேப் பாத்திருப்போம் .... உலக மேப் ம் பாத்திருப்போம். நம்ம தென்காசி மாவட்டத்தோட மேப் பாத்திருக்கிங்களா.
இதோ உங்களுக்காக ... தென்காசியின் டிஸ்ட்ரிக்ட் மேப் & தென்காசி ல இருக்குற தாலுகாக்கள் எல்லாத்தோட மேப் ம் கொண்டு வந்துருக்கோம்.
தேவ படுறவங்க யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.